பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 137 148. தேவூர் தேவபுரீசுரர்-பண்நிலாவியமொழிஉமை சம்பந்தர் : . வழிபட்டதான் : :-9-58, 11-3-85. கிழ்வேளுருக்குத் தெற்கே இரண்டுகல், கோவில் கட்டுமலை மேல் இருக்கிறது. இக்கோவிலுக்குத் தென் பக்கத்தில் சிறிதுதுரத்தில் திவு போல் இருக்கின்ற ஒரிடத்தில் திருவாசகத்தில் கூறப்பெறும் ஓர் சிறு கோவில் இருக்கின்றது. கடவுள் பசுவாக வந்து கன்றுக்குப் பால் கொடுத்ததாக. திருவாசக வரிகட்கு ஏற்ப அங்கே கல்லில் செதுக்கப் பெற்றிருக்கின்றது. கோவில் மிகப் பழுதடைந்திருக்கின்றது. தேஆர்க்கோவில் நிருவாகத்தின்கீழ் உள்ளது. இக்கோவிலும். இதனை விரைந்து செப்பனிட வேண்டும். சம்பந்தர் பாடு வார்.இசை பல்பொருள் பயன்உகந்து அன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றி, தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடு வான்அடி அடைந்தனம் அல்லல்ஒன்று இலமே. மணிவாசகர் தேவூர்த்தென்பால் திகழ்தரு திவில் கோவார் கோலம் கொண்ட கொள்கையும் 149. பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி) முக்கோணநாதர்-மைம்மேவுகண்ணி அப்பர் : 1. வழிபட்டநாள் : 3-9-56, 13-3-55. திருவாரூருக்கு வடகிழக்கு மூன்று கல் தொலைவு.