பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருத்தலப்பயணம் சுந்தரர் பொன்னும், மெய்ப்பொரு ளும்தரு வானை, போக மும்.திரு வும்புணர்ப் பானை. பின்னை என்பிழை யைப்பொறுப் பானை, பிழைள லாம்.தவி ரப்பணிப் பானை, இன்ன தன்மையன் என்றுஅறி ஒண்ணா எம்ம னை.எளி வந்தடசி ரானை. அன்னம் வைகும் வயல்பழ னத்து அணி ஆரூ ரானை மறக்கலு. மாயே, மணிவாசகர் கார்உறு கண்ணியர் ஜம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேர்உறு வேனை விடுதி,கண் டாய்!விளங் கும்திருஆர்ஊர்உறை வாய்'மன்னும் உத்தர கோசமங் கைக்குஅரசே! வார்உறு பூண்முலை ளாய்பங்க! என்னை வளர்ப்பவனே! பூந்துருத்திநம்பி காடநம்பி பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோறும் அமுதம்ஒத்து அவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள்! இவர்தம் திருஉரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. சேந்தனார் குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வும்.சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடிப்பிறந்த பழ.அடி யாரொடும் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.