பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14: திருத்தலப்பயணம் அப்பர் பாதிஒரு பெண்.முடிமேல் கங்கை யானைப் பாதுரும் பரங்குன்றும் மேயான் தன்னை. வேதியனை. தன்அடியார்க்கு எளியான் தன்னை. மெய்ஞ்ஞான விளக்கானை. விரையே நாறும் போதியலும் பொழில்ஆரூர் மூலட்டானம் புற்றிடங்கொண்டு இருந்தானை. போற்று வார்கள் ஆதியை, அரநெறியில் அப்பன் தன்னை. அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே. 152. திருவாரூர்ப்பரவையுண்மண்டளி துவாயநாதர்-பஞ்சின்மெல்லடியாள் சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 30-8-56, 12-3-5ே. இக் கோயில் திருவாரூர்ப் பெரிய கோவிலுக்குப் பக்கதிலிருக்கின்றது. சுந்தரர் அம்மானே! ஆகம சிலர்க்கு அருள் நல்கும் பெம்மானே! பேரரு ளாளன் பிடவூரன் தம்மானே! தண்தமிழ் நூற்புல வாணர்க்குனர் அம்மானே! பரவையுண் மண்டளி அம்மானே! 153. திருவிளமர் பதஞ்சலிமனோகரர்-யாழினுமென்மொழியாள் சம்பந்தர் : 1. வழிபட்டதான் : 30-8-56, 13-3-65. திருவாரூருக்குத் தென்மேற்கு 2 கல் அளவு. ஒடம்போக்கி ஆற்றுக்குத் தென்கரையில் உள்ளது. கோவில் சிறியது.