பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 திருத்தலப்பயணம் சம்பந்தர் குணக்கும்.தென் திசைக்கண்ணும், குடபாலும், வடபாலும் கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்குஎன்றும் பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. <sfilii Bif தாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும் பேதனாய்த் தோன்றி னானைப்பெருவேளூர் பேணினானை. ஒதநா உடைய னாகி உரைக்குமாறு உரைக்கின் றேனே. 156. தலையாலங்காடு ஆடவல்லநாதர்-திருமடந்தை அப்பர் : 1. வழிபட்டநாள் : 2-3-56, 13-3-85. குடவாயிலுக்குக் கிழக்கு 5 மைல். இதற்குக் கிழக்கு 3 மைவில் பெருவேளூர் இருக்கிறது. "தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே" என்று அப்பர் சுவாமி உருகிப்பாடுவார். கோவிலுக்குள் சென்று பார்த்தால் கோவில் காணத்தக்க நிலையில் இல்லை. տ#ւյւո* சிவனாகி, திசைமுகனாய். திருமால் ஆகி. செழுஞ்சுடராய், தியாகி. நீரும் ஆகி. புவனாகி. புவனங்கள் அனைத்தும் ஆகி. பொன்னாகி. மணியாகி. முத்தும் ஆகி. பவனாகி, பவனங்கள் அனைத்தும் ஆகி. பகஏறித் திரிவான் ஒர் பவனாய் நின்ற தவனாய தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.