பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 147 அப்பர் பாவ ரும்அறி. தற்குஅரி யான்தனை, மூவ ரின் முதல் ஆகிய மூர்த்தியை, நாவின் நல்உரை ஆகிய நாதனை, தேவ னை.புத்துனர் சென்றுகண்டு உயந்தெனே. 161. இரும்பூளை (ஆலங்குடி) காசிஆரணியேசுரர்-ஏலவார்குழலி சம்பத்தர். 1. வழிபட்டநான் : 12-1-57, 22-6-85. நீடாமங்கலம்-கும்பகோணம்சாலையில் நீடாமங்கத்தினின்றும் நாலுகல் தொலைவு. இத்தலத்தில் தட்சினா மூர்த்தியின் வடிவம் அற்புதமானது. சம்பந்தர் நச்சித் தொழுவீர்கள் நமக்குஇது சொல்லீர் கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் உச்சித் தலையில் பலிகொண்டு உழல்ஊணே. 162. அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பாதாளேசுரர்-அலங்காரநாயகி சம்பந்தர் : 1: வழிபட்டதாள் : 28-2-56, 13-1-66, தஞ்சை-நீடாமங்கலம் இருப்புப் பாதையில் உள்ள சாலிய மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கு 6% மைலில்