பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருத்தலப்பயணம் உள்ள அவளிவள் நல்லுனர் என்னும் தலத்தையடைந்து, அங்கிருந்து ஒருமைல் கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். சம்பத்தர் பைத்தயாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி மொய்த்தபேய் கண்முழக் கம்.முது காட்டிடை நித்தமா கந்நட மாடிவெண் ணிறணி பித்தர்கோ யில்..அர தைப்பெரும் பாழியே. 163. அவளிவள் நல்லூர் சாட்சிநாயகர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டதாள் : 26-2-56, 13-1-66. தஞ்சை-நீடாமங்கலம் இருப்புப்பாதையில் gp_6ìr6mr சாலியமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கு 6% மைல் தொலைவு. சம்பந்தர் துஞ்சல்இல ராயமரர் நின்றுதொழுது ஏத்தஅருள் செய்து நஞ்சுமிடறு உண்டு.கரி தாயஎளி தாகிஒரு நம்பன் மஞ்சுறநி மிர்ந்து,உமைந டுங்க.அக லத்தொடுவ ளாவி அஞ்சமத வேழஉரி யான்உறைவது அவளிவண லூரே. அப்பர் நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்தல் உற்று. கன்மையான் தலையை ஒடிக் கருதித்தான் எடுத்து. வாயால் அம்மையோ! என்ன வைத்தார் அவளிவள் நல்லு ராரே.