பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயமலைத்தலங்கள் நெடுந்துசரம் நடந்து சென்றா லொழிய سنة متين அணுக முடியாத நிலையிலிருப்பதால் இப்பிறவியில் இல்லை. திஷ்ணியப் பிரபந்தத் தலங்கன் 198-இல் இப் பயணத்தில் 97 தலங்கள் வணங்கியிருக்கின்றோம். என் முதற் பயனத்தில் றைத் தவிர. அ:ோத்தி சென்று வந்திருக்கின்றேன். இ 莺 எஞ்சிய தலங்களுள் திருப்பாற்கடல், பரமபதம் என்ற இரண்டும் இவ்வுலகத்தில் இல்லை. சாளக்கிராமம் என்ற தலம் நே:ாத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்குமுன் நான் நேபாளம் சென்றிருந்தேன். சாளக்கிராமம் பலமைல்கள் நடந்து செல்லவேண்டியிருந்த காரணத்தால் செல்லவில்லை. தைரியாச்சிரமம். ே s தவப் பிரயாகை, திருப்பிரிதி ஆகிய ே தலங்களும் இமய மலையில் இருக்கின்றன. நடக்க முடியாக் காரணத்தால் அவைகளுக்குச் செல்ல இல்லை. பாக்கியுள்ள நைமிசாரணியம், துவாரகை, வடமதுரை. ஆய்ப்பாடி ஆகிய 4 தலங்களுக்கும் செல்லக்கருதியிருக்கின்றோம். இந்த நூலில் "வழிபட்ட தாள்" என்ற தலைப்பில் இரண்டு தேதிகள் குறித்திருக்கின்றோம். முதல் தேதி நான் மட்டும் சென்று வந்ததைக் குறிக்கும். இரண்டாவது தேதி எங்கள் கூட்டுப் பயணத்தைக் குறிப்பிடும். இரண்டிற்கும் இடையில் சில தலங்களுக்குப் பல முறை சென்று வந்திருக்கின்றேன். அவற்றை இங்குக் குறிப்பிடவில்லை. திருவாசகத்தில் வந்துள்ள தலங்கள் 45 அவற்றுள் தேவாரத் தலங்கள் 25. அந்த இருபத்தாறு தலங்களுடன் இந்தநூலில் பின்னே குறித்திருக்கின்ற நான்கு தலங்களுக்கும் சென்று வந்திருக்கிறோம். எஞ்சிய திருவாசகத்தலங்களுள் பலவற்றை இருக்கும் இடம் அறிய முடிய வில்லை. திருவிசைப்பாத்தலம் மொத்தம் பதினான்கு. அப் பதினான்கில் தேவாரம் பெற்ற தலம் ஆறு. அவ் ஆறுடன் இந்நூலில் உரின்னே காட்டியிருக்கின்ற