பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156. திருத்தலப்பயணம் சம்பந்தர் பாரிய லும்பலி யான்படி யார்க்கும் அறிவரியான் சிரிய லும்மலை யாள்.ஒரு பாகமும் சேரவைத்தான் போரிய லும்புர மூன்றுடன் பொன்மலை யேசிலையா வீரிய நின்றுசெய் தான்விரும் பும்இடம் வெண்துறையே. 176. கொள்ளம்பூதுார் வில்வவனேசுரர்-செளந்தராம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 12-8-57, 22-6-கே. நீடாமங்கலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கு 6 கல் தொலைவு. வெட்டாற்றின் வடகரை, கொரடாச்சேரிக்கு வடக்கே மூன்று மைல் அளவு. சம்பந்தர் ஒடம்வந்து அணையும் கொள்ளம் யூதுர் ஆடல் பேணிய அடிகளை உள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறுஅருள் நம்பனே. 177. திருவிடைவாய் விடைவாய் அப்பர்-உமையம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 12-8-57, 22-6-65. இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பெற்ற தேவாரத் தலம். ஒரு மேட்டை வெட்டிப் பிரிக்கும்போது. உள்ளே கோயில் மூடியிருந்ததாகவும். தோண்டிப் பார்க்கும்போது கோயிலுக்