பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 159, சமீபத்தர் சுழித்த வார்புனல் கங்கை சூடியோர் காலனைக் காலால் தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை கழித்த வெண்தலை ஏத்திக் காமனது உடல்பொடி யாக விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளி அக்குன்றமர்த் தாரே. 181. திருநெல்லிக்கா நெல்லிவனநார்-மங்களநாயகி சம்பத்தர் : 1. வழிபட்டதான் : 1.0-3-56, 12-3-85. காரைக்குடி-மாயூரம் இருப்புப் பாதையில் உள்ள திருநெல்லிக்காவல் இரயில் நிலையம். திருவாரூருக்குத் தெற்கே 8 கல் தொலைவு. சம்பந்தர் அறத்தால் உயிர்கா வல்அமர்த்து அருளி மற்றதால் மதில்மூன் றுடன்மாண்பு அழித்த திறத்தால் தெரிவெய் தியதி வெண்திங்கள் நிறத்தான் நெல்லிக் காவுள் நிலாயவனே. 182. திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர்-மலைமங்கை சுந்தரர் : 1. வழிபட்ட நாள் : 5-6-57, 12-3-65. காரைக்குடி- மாயூரம் இருப்புப் பாதையிலுள்ள மாவூர் ரோடு இரயில் நிலையத்தினின்றும் 3% கல் தொலைவு. திருவாருக்குத் தெற்கு 6 கல் அளவு. இது கோட்புலி நாயனார் பிறந்த தலம். கோட்புலியாரைச் சுந்தரர் தேவாரத்தில் பாடி