பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு i51 சம்பத்தர் விண்ணானே! விண்ணவர் ஏத்தி விரும்புசிர் மண்ணானே! மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம் கண்ணானே! கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே. 184. கன்றாப்பூர் நடுதறிநாதர்-மாதுஉமை அப்பர் : 1. வழிபட்டதான் : 4-9-58, 9-3-85. காரைக்குடி-மாயூரம் இருப்புப்பாதையில் உள்ள மாவூர் ரோடு இரயில் நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. அப்பர் விடிவதுமே வெண்ணிற்றை மெய்யிற் பூசி, வெளுத்துஅமைந்த கினொடுகோ.வனமும் தற்று. செடியுடைய வல்வினைநோய் திர்ப்பாய் என்றும். செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும். துடியனைய இடைமடவாள் பங்கா என்றும், சுடலைதனில் நடமாடும் சோதி என்றும், கடிமலர் துாய்த் தொழும்.அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 185. வலிவலம் மனத்துணைநாதர்-வாளையங்கண்ணி சம்பந்தர் : 2. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 4-9-56, 9-3-65. திருவாரூருக்குத் தென்கிழக்கு 6 கல் தொலைவு. இதற்கு