பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிதாடு 18? இறைவன் திரு உருவத்தை உண்டாக்குவதற்குச் சொக்கேசர் சித்தராக வந்து பித்தளை முதலியவற்றைத் தங்கமாக்கிக் கொடுத்தார் என்று திருவிளையாடல் செப்பும். பொன்னனையாள். சித்தர் திருமலைநாயக்கர் உருவங்கள் இக்கோயிலில் இருக்கின்றன. இங்குண்ன சிலையினால் வடிக்கப்பெற்ற கூத்தப் பெருமான் உருவம் மிகமிகப்பெரியது. கோயிலுக்கு எதிரில் வையை ஆறு ஒடுகின்றது. சமீபத்தர் குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துஉறை அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்துளய்த பெருந்தகை அடிதொழப் பீடை இல்லையே. அப்பர் படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும் நடைமலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலிதோன்றும் நயனம் தோன்னும்: உடைமலிந்த கோவணமும் கிளும் தோன்றும் மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும் புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில்திகழும் பூவணத்துஎம் புனித னார்க்கே. சுந்தரர் எண்ணி இருந்து கிடந்து நடந்தும் அண்ணல் எனாதினை வார்வினை திர்ப்பார். பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்.உறை பூவணம் ஈதோ? மணிவாசகர் பொருப்பமர் பூவணத்து அரனே! போற்றி!