பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாடு 5 சம்பந்தர் நெடியர் சிறிதாய நிரம்பா மதிதுடும் முடியர் விடையூர்வர் கொடியர் மொழிக்கொள்ளார்: கடிய தொழிற்காலன் மடிய உதைகொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே. 232. திருமாணிகுழி மாணிக்கவரதர்-மாணிக்கவல்லி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 5-7-57, 19-3-66, திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு மேற்கே 2% கல் தொலைவிலுள்ள திருவகிந்திரபுரம் என்னும் திருமால் தலத்தை அடைந்து. அத்தலத்திற்குத் தென்புறத்திலிருக்கும் கேபர் மலை ஒரமாகக் கொடி வழி மேற்கே 1 மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவில் கெடில ஆற்றின் தென் கரையில் இருக்கிறது. சம்பந்தர் நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகி மிகவும் சித்தமதுஒ ருக்கிவழி பாடுசெய் -கின்றசிவ லோகன் இடமாம் கொத்தலர்ம லர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடல் அதுகண்டு ஒத்தவரி வண்டுகள் உலாவசிஇசை பாடுதவு மாணி குழியே.