பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியப் பிரபந்தத் திருப்பதி 108 நாலுபத்துத் திருப்பதிகள் சோழ நாட்டில் நல்லதமிழ்ப் பாண்டிபதி நான்கி னோடு நாலு:மலை நாட்டினிலே ஈராறு ஒன்றாம்; நடுநாட்டில் இரண்டுபதி தொண்டை நாட்டில் நாலைந்தோடு இரண்டுபதி, வடக்குஈ ராறு: நற்பரம பதம்என்னும் திருநாடு ஒன்று: நாலினுடன் ஆயிரம்சேர் ஆழ்வார் பாடல் நவின்றதிருப் பதிஇந்த நூற்றெட்டு ஆகும்.