பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தல வரிசை (திவ்வரியபிரபந்தத் தலங்கள் - 108) 1. சோழநாடு 要酸 கோயில் (திருஅரங்கம்) கோழி (உறையூர்) தஞ்சைமாமணிக்கோயில் அன்பில் உத்தமர்கோயில் (கரம்பனூர்) திருவெள்ளறை புள்ளம்பூதங்குடி திருப்பேர்நகர் (கோவிலடி) ஆதனுர் திருஅழுத்துனர் (தேரழுந்துனர்) சிறுபுலியூர் திருச்சேறை தலைச்சங்கநாண்மதியம் (தலைச்சங்காடு) திருக்குடந்தை (கும்பகோணம்) கண்டியூர் திருவிண்னகர் (ஒப்பிலியப்பன் கோயில்) திருக்கண்ணபுரம் திருவாலிதிருநகரி திருநாகை (நாகப்பட்டினம்) திருநறையூர் (நாச்சியார் கோயில்) நந்திபுரவிண்ணகரம் (நாதன்கோயில்) திருஇந்தளூர் (திருவழுந்துTர்) தில்லைத்திருச்சித்திரகூடம் (சிதம்பரம்) காழிச்சிராம விண்ணகரம் (தாடாளன் சந்நிதி) கூடலூர் (ஆடுதுறைப்பெருமாள் கோயில்) திருக்கண்ணங்குடி திருக்கண்ணமங்கை கவித்தலம் திருவெள்ளியங்குடி மணிமாடக்கோயில் (திருநாங்கூர்) வைகுந்தவிண்ணகரம் ६६ அரிமேயவிண்ணகரம் வண்புருடோத்தமம் செம்பொன்செய்கோயில் திருத்தெற்றியம்பலம் திருத்தேவனார் தொகை திருமணிக்கூடம்