பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 30? திருக்கண்ணபுரம் பெருமாள் அந்த நாளில் தோன்றினார் என்பதைப் பின்வரும் ஒரு அரிய தனிப்பாடல் அழகாக எடுத்துக்காட்டும். "உத்திரத்திற்கு ஒர்நாள் உரோகிணிக்குப் பத்தாம்நாள் சித்திரைக்கு நேரே சிறந்தநாள்-எத்திசையும் காராரும் பூஞ்சோலைக் கண்ணபுரம் வாத்சவரி நாராய னன்பிறந்த நாள்." இத்தலத்தில் முனியோதரன் பொங்கல் என அர்த்த சாமத்தில் ஒர் நைவேத்தியம் சாமின்துப் படைக்கின்றார்கள். அது மிக அருமையாக இருக்கும். ஐந்து, மூன்று. இரண்டு என்று அப்பொங்கலுக்குப் பெயர். காரணம் அரிசி ஐந்து பங்கு பாசிப்பருப்பு மூன்று பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் இரண்டு பங்கு அதில் சேர்க்கிறார்கள். பெரியாழ்வார் உன்னையும் ஒக்கலையில் கொண்டு.த மில்மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்துவரும் கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்றள ணக்குஅருளி, மன்னுகு றுங்குடியாய் வெள்ளறை யாய்மதில்தழ் சோலைம லைக்குஅரசே! கண்ணபு ரத்துஅமுதே' என்.அவ லம்களைவாய்! ஆடுக செங்கிரை! ஏழுல கும்.உடையாய்! ஆடுக ஆடுகவே. ஆண்டாள் காட்டில் வேங்கடம் கண்ண புரநகர். வாட்டம் இன்றி மகிழ்ந்துஉறை வாமனன் ஒட்ட ராவந்துஎன் கைப்பற்றித் தன்னொடும் கூட்டு மாகில் கூடிடு கூடலே.