பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 திருத்தலப்பயணம் இன்னோரன்ன, ஆராய்ச்சிக்கு உரியவை. முடிவு காண்பது கடினம். திவ்வியப் பிரபந்தப் பெருக்கத்தில் இத்தலம் மூன்றாவதாக இருக்கிறது. பெரியாழ்வார் வல்லாளன் தோளும், வாள் அரக்கன் முடியும், தங்கை பொல்லாத மூக்கும். போக்குவரித்-தான்பொருந் தும்மலை, எல்லா இடத்திலும், எங்கும் பரந்துபல் லாண்டுஒலி செல்லா நிற்கும் சிர்த்தென் திருமாலிருஞ் சோலையே. ஆண்டான் நாறு நறும்பொழில்மால் இருஞ்சோலை ம்பிக்குத நூறு தடாவில்வெ னய் வாய்நேர்த்து :ாவரிவைத் தன் நூறு தடாநிறைந்த அக்கார அடி சான்கே ஏறு திருவுடையான் இன்றுவந்துஇவை கொள்ளும்கொலோ! திருமங்கையாழ்வார் முந்துற உரைக்கேன், விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல்; அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆயனம் அடிகள் தம்கோயில், சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந்து அருவிகள் நிரந்து, வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாlமட நெஞ்சே!