பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 327 பெரியாழ்வார் நாவ காரியம் சொல்லி லாதவர் நாள்தொ றும்விருந்து ஓம்புவார். தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ்திருக் கோட்டியூர் மூவர் காரிய மும்தி ருத்தும் முதல்வ னைச்சிந்தி யாத,அப் பாவ காரிக ளைப்ப டைத்தவன் எங்ங் னம்படைத் தான்கொலோ! திருமழிசையாழ்வார் குறிப்புஎனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த குறிப்புஎனக்கு நன்மை பயக்க-வெறுப்பனோ வேங்கடத்து மேயானை, மெய்வினைநோய் எய்தாமல், தான்கடத்தும் தன்மையான் தாள். திருமங்கையாழ்வார் ஏறும்ஏறி இலங்கும்.ஒண் மழுப்பற்றும் ஈசற்கு இசைந்து, உடம்பில்ஓர் கூறுதான் கொடுத்தான் குலமா மகட்குஇனியான் நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி. இன்இள வண்டு, நல்நறும் தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி ஊரானே. பூதத்தாழ்வார் இன்றா அறிகின்றேன் அல்லேன். இருநிலத்தைச் சென்று.ஆங்கு அளந்த திருவடியை-அன்று. கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம், பேயாழ்வார் ("அரங்கம்" தலப்பாடல் பார்க்க)