பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம். தேவாரத் திருத்தலங்கள் 275 జఆ { శాణ சோழநாட்டு ஒரு நூற்றுத் தொண்ணுற்று ஒன்று: தொல்இலங்கை இரண்டு:தமிழ்ப் பாண்டி நாட்டில் ஏழிரண்டு மலைநாட்டில் ஒன்று கொங்கில் ஏழு-நடு நாட்டில்இரு பத்துஇ ரண்டு ஏழு ஐந்தோடு இருபதாம் தொண்டை நாட்டில் எண் ஒன்றே துளுவத்தில் வடநாட்டு ஐந்தே ஏழுபத்தைத் துடன்இரண்டு நூறு கொண்டது. ஈசன் உறை தேவாரத் திருத்த லங்கள்.