பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருத்தலப்பயணம் நம்மாழ்வார் கருமா னிக்க மலைமேல் மணித்த டம்தாமரைக் காடுகள்போல் திருமார்வு வாய்,கண்,கை.உந்தி.கால்,உடை ஆடைகள் செய்யபிரான் திருமால் எம்மான் செழுநீர் வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர் அருமா யன்பேர் அன்றிப் பேச்சுஇலன் அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ? 64. திருச்செங்குன்றுார் (செங்கன்னுர்-சிற்றாறு) இமையவர்.அப்பன்-செங்கமலவல்லி வழிபட்டநாள் : 28-7-58, 4-4-55. நம்மாழ்வார் 11 கொட்டாரக்கரையிலிருந்து 30 கல் தொலைவு, கிழக்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம். நம்மாழ்வார் என்அமர் பெருமான் இமையவர் பெருமான், இருநிலம் இடந்தஎம் பெருமான் முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னைஆள் கின்றளம் பெருமான் தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன் றுணரில் திருச்சிற்றாற் றங்கரை போல் நின்றளம் பெருமான அடிஅல்லால் சரனம் நினைப்பிலும் பிறிதுஇல்லை எனக்கே