பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 திருத்தலப்பயணம் 84. கார்வானம் கள்வர்-கமலவல்லி வழிபட்டநாள் : 12-9-57, 23-1-65 திருமங்கையாழ்வார் 1 இது பெரிய காஞ்சியில் உள்ளது. உலகளந்த பெருமாள் கோவிலுக்குள் இருக்கிறது. நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம், திருமங்கையாழ்வார் (திருநீரகம் தலப்பாடல் பார்க்க) 85. கள்வனுர் ஆதிவராகப்பெருமாள்-அஞ்சிலைவல்லி வழிபட்டநாள் : 1.1-9-57, 23-1-66. திருமங்கையாழ்வார் 1 பெரிய காஞ்சியில் இருக்கிறது. இச்சந்நிதி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கிறது. நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் (திருநீரகம் தலப்பாடல் பார்க்க)