பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 369 89. திருநின்றவூர் (தின்னனுளர்) பத்தர்ஆவிப்பெருமாள்-என்னைப்பெற்றதாயார் வழிபட்டதாள் : 20-4-56, 22-1-66. திருமங்கையாழ்வார் : 2 சென்னை-அரக்கோணம் இருப்புப்பாதையிலுள்ளதின்னனுசர் இரயில் நிலையத்தினின்று தெற்கே ஒரு கல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இங்குச் சிவன் கோவிலும் இருக்கிறது. சிவபெருமானை உள்ளத்து இருத்தி மனக்கோயில் கட்டிய, பூசலார் நாயனார் பிறந்தருளிய தலம் இது. திருமங்கையாழ்வார் ஏற்றி னை.இம யத்துள்ளம் ஈச்னை. இம்மை யை,மறு மைக்கு மருந்தினை, ஆற்ற லைஅண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐய னை.கையில் ஆழிஒன்று ஏந்திய சுற்றி னை.குரு மாமணிக் குன்றினை, நின்ற ஆர்நின்ற நித்திலத் தொத்தினை. காற்றி னை,புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே. 90. திருஎவ்வுள் (திருவள்ளுர்) வீரராகவப்பெருமாள்-கனகவல்லி வழிபட்டநாள் : 22-4-56, 26-1-66. 1. திருமழிசையாழ்வர் : 1 2. திருமங்கையாழ்வார்:11(ஆக. 12) சென்னை-அரக்கோணம் இருப்புப் பாதையில் ஓர் இரயில் நிலையம். இரயில் நிலையத்திலிருந்து கோயில் இரண்டு கல்