பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 திருத்தலப்பயணம் தொண்டரடிப்பொடியாழ்வார் மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர் வேய்ங்குழல் ஒசையும், விடைமணிக் குரலும், ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இரிந்தன கரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறே! மாமுனி வேள்விளைக் காத்து.அவ பிரதம் ஆட்டிய அடுதிறல் அயோத்தினம் அரசே! அரங்கத்துஅம் மாlபள்ளி எழுந்துஅரு ளாயே. திருமங்கையாழ்வார் கவள யானை பாய்புர வித்தே ரோடுஅ ரக்கர்எல்லாம் துவள வென்ற வென்றி யாளன் தன்தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன் தன்சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி துரமே. நம்மாழ்வார் கற்பார் இராம பிரானை அல் லால்மற்றும் கற்பரோ? புற்பா முதலாப் புல்எறும்பு ஆதிஒன்று இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே, Ætöluff மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி, துலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு அயோத்தி வந்தான்.