பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 387 இராமலிங்க சுவாமிகள் கலைக்கடலே! கருணைநெடும் கடலே கானம் கடந்ததடம் கடலே'என் கருத்தே ஞான மலைக்கண்ணழும் சுடரேlவான் சுடரே! அன்பர் மனத்துஒளிரும் சுயம்சுடரே! மணியே! வானோர் தலைக்கண் உறு மகுடசிகா மணியே! வாய்மைத் தயரதன்தன் குலமணியே! தமியேன் உள்ளம் நிலைக்கண் உறும் சிராம வள்ள லேlஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே. 99. நைமிசாரணியம் தேவராசன்-புண்டரீகவல்லி வழிபட்டநாள் : திருமங்கையாழ்வார் 10 இரயில் நிலையம். (Nimisar) லக்னெள பாலமு (Lucknow-Balamu) ஆகிய இரண்டு சந்திப்புக்கும் இடையில் சாண்டிலா (Sandia) என்னும் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 25 கல் தொலைவு. நைமிசாரணியம் இரயில் நிலையத்திலிருந்து இத் தலம் இரண்டு கல் தொலைவு. இங்குக் கோயில் எதுவுமில்லை. காட்டையே கடவுளாக வணங்குகின்றனர். இஃது சூதபுராணிகர் பதினெண் புராணமும் செய்த இடம் என்ப. சூதபுராணிகர் மடமும், வானமாமலை மடமும் இருக்கின்றன. திருமங்கையாழ்வார் வம்புஉலாம் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்பொருள். தாரம்என்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி. ஏற்றிவைத்து. எரினழு கின்ற