பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 7 திருவாலி அமுதனார் அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும். இசையும் கலந்த சிற்றம் பலம்தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு, மின்னின் இடையாள் உமையாள் கான விகிர்தன் ஆடுமே. (திருவிசைப்பார் புருடோத்தம நம்பி வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம். ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ? தேன்நல்வரி வண்டறையும் தில்லைச்சிற் றம்பலவர் நான்நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. (திருவரிசைப்பா) சேதிராயர் சேல் உலாம்வயல் தில்லை.உ வீர் உமைச் சால நாள் அயல் சார்வதி னால்இவள் வேலை ஆர்விடம் உண்டுஉகந் தீர்என்று மால தாகும்என் வாள்து தல்லே! (திருவிசைப்பா) சேந்தனார் மன்னுக தில்லை! வளர்கநம் பத்தர்கள்! வஞ்சகர் போயகல! பொன்னின்செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனிஎல் லாம்விளங்க அன்ன நடைமட வாள் உமை கோன்அடி யோமுக்கு அருள்புரிந்து பின்னைப்பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. (திருப்பல்லாண்டு)