பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 திருத்தலப்பயணம் குறுக்கைவீ ரட்டக் குழகா போற்றி கருப்பறி யல்நகர் காப்பாய் போற்றி குரக்குக் காவில் குருவே போற்றி வாளொளிப் புத்துனர் வாழ்வே போற்றி மண்ணிப் படிக்கரை மணியே போற்றி ஒமாம் புலியூர் ஒருவனே போற்றி கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி நாரையூர் நன்நகர் நலமே போற்றி *கடம்பூர் மேவிய விடங்கா போற்றி பந்தனை நல்லூர்ப் பசுபதி போற்றி கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி கோடிக் காவுடைக் கோவே போற்றி திருமங் கலக்குடித் தேனே போற்றி பனந்தாள் தாடகேச் சரனே போற்றி ஆப்பா டிப்பதி அமலா போற்றி சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி திருந்துதே வன்குடித் தேவா போற்றி வியலூர் இருந்துஅருள் விமலா போற்றி கொட்டையூ ரிற்கோ டீச்சரா போற்றி இன்னம்பர் ஈசlநின் இணையடி போற்றி புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி விசய மங்கை வேதியா போற்றி திருவை கா.உறை சிவனே போற்றி வடகுரங் காடுதுறையாய் போற்றி *பாங்கார் பழனத்து அழகா போற்றி

  • சிரார் திருவை யாறா போற்றி நெய்த்தானத்து,நெய் ஆடியே போற்றி பெரும்புலி யூர்ப்பெரு மானே போற்றி மழபாடி வயிரத் துனே போற்றி பழுவூர் மேவிய பண்பா போற்றி

30 35 40 45 50 55