பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவணக்கம் கானுசர் மேய,செங் கரும்பே போற்றி அன்பில் ஆலந்துரை அரசே போற்றி வடகரை மாந்துறை வள்ளால் போற்றி திருப்பால் துறைஉறை தேவே போற்றி ஆனைக் கா.உறை ஆதி போற்றி 60 பைஞ்ஞ்லி அண்ணல்நின் பாதம் போற்றி பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி *ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி வாட்போக்கி மலைஉறை வாழ்வே போற்றி கடம்பந் துறைவளர் கடலே போற்றி 65

  • பராய்த்துறை மேவிய பரனே போற்றி கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி மூக்கிச் சரத்து முதல்வா போற்றி *சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி 70

நெடுங்களம் இனிதுஅமர் நிமலா போற்றி மேலைக் காட்டுப் பள்ளியாய் போற்றி ஆலம் பொழில்உறை அரனே போற்றி திருப்பூந் துருத்தித் தேசிக போற்றி கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி 75 சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி வேதி குடிஉறை விசய போற்றி தென்குடித் திட்டைத் தேவே போற்றி திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி சக்கரப் பள்ளிஎம் சங்கரா போற்றி 80 கருகா ஆர்.உறை கடம்பா போற்றி திருப்பா லைத்துறைச் செல்வா போற்றி நல்லூர்ப் பெருமlநின் நற்பதம் போற்றி ஆவூர்ப் பசுபதிச் சரனே போற்றி சத்தி முத்தச் சதுரா போற்றி 85 435