பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவனக்கம் கோட்டாறு அமருங் குழகா போற்றி அம்பர்ப் பெருந்திருக் கோயிலாய் போற்றி அம்பர்மா காளத்து அரனே போற்றி மீயச் சூர்உறை விண்ணவ போற்றி மீயச் சூர்.இளங் கோயிலாய் போற்றி #36 திலதைப் பதிவாழ் திலகமே போற்றி பாம்புர நன்னகர்ப் பரமனே போற்றி சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி வன்னியூர் மேவிய மைந்தா போற்றி 認5 கருவிலி அமருங் கண்ணே போற்றி பேணு பெருந்துறைப் பெம்ம்ான் போற்றி நறையூச் சித்திச் சரனே போற்றி அரிசிற் கரைப்புத் துரா போற்றி *செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 130 கலைய நல்லூர்க் கடவுளே போற்றி கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி கொண்டிச் சரத்துக் கோவே போற்றி 選35 திருப்பனை பூர்வளர் தேவே போற்றி விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி புகலூர் மேவிய புண்ணியா போற்றி புகலூர் வர்த்தமா னிச்சரா போற்றி இராமன' திச்சரத்து இறைவா போற்றி 140 பயற்றுார் உறையும் பண்பா போற்றி செங்காட் டங்குடிச் சேவகா போற்றி மருகற் பெருமு:நின் மலரடி போற்றி சாத்த மங்கைச் சம்புவே போற்றி நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி 145 437