பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 திருத்தலப்பயணம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி கிழ்வேள் ஊர்ஆள் கேடிலீ போற்றி தேவூர் ஆதி!நல் தேனே போற்றி பள்ளிமுக் கூடற் பரனே போற்றி *ஆரூர் அமர்ந்த அரசே போற்றி ஆரூர் அரநெறி அப்பா போற்றி பரவையுள் மண்தளிப் பரனே போற்றி விளமர் உகந்த வித்தகா போற்றி கரவீ ரச்சங் கரனே போற்றி பெருவே ஊர் உறை பெரும போற்றி தலையா லங்காடு அமர்ந்தாய் போற்றி குடவாயில் மன்னிய குருவே போற்றி சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி நாலு ர் மயான நாடகா போற்றி கடுவாய்க் கரைப்புத் துரா போற்றி திருஇரும் பூளைத் தேவே போற்றி அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி அவளிவள் நல்லுனர் அரசே போற்றி பரிதி நியமப் பரனே போற்றி வெண்ணிவாழ் விமலlநின் மெல்லடி போற்றி பூவனூர்ப் புனிதநிேன் பொன்னடி போற்றி பாதா வீச்சரப் பரமா போற்றி திருக்களர் மேவிய தேவே போற்றி ஓங்குசிற் றேமத்து ஒருவா போற்றி உசாத்தா னத்துஅமர் உறவே போற்றி இடும்பா வனத்துஉறும் இறைவா போற்றி கடிக்குளத்து உறைகடல் அமுதே போற்றி தண்டலை நீள்நெறித் தாயே போற்றி கோட்டுர் மேவிய கொழுந்தே போற்றி வெண்துறை மேவிய வேதா போற்றி 150 155 160 165

  1. 70

互75