பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0) திருத்தலப்பயணம்

  • குற்றா லத்துளங் கூத்தா போற்றி நெல்வே லிய்யுறை செல்வா போற்றி அஞ்சைக் களத்துஉறை அப்பா போற்றி முருகன் பூண்டி முதல்வா போற்றி 罗芷}

திருநணா வளரும் திருவே போற்றி கொடிமா டச்செங் குன்றாய் போற்றி வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி 芝輩5 நெல்வா யில்அரத் துறையாய் போற்றி பெண்ணா கடத்துப் பெரும போற்றி கூடலை ஆற்றுார்க் கோவே போற்றி எருக்கத்தம் புலியூர் எந்தாய் போற்றி திருத்தினை நகரச் சிவனே போற்றி 220 சோபுரம் மேவிய சொக்கா போற்றி அதிகைவீ ரட்டத்து அழகா போற்றி நாவலூர் மேவிய நம்பா போற்றி முதுகுன்று அமர்த்த முனிவா போற்றி நெல்வெணெய் மேவிய திருத்தா போற்றி 225 கோவல்வீ ரட்டக் கோமான் போற்றி அறையணி நல்லுனர் அரசே போற்றி இடையாற இடையமர் ஈசா போற்றி வெண்ணெய்நல் லூர்உறை மேலோய் போற்றி துறையூர் அமர்ந்த துரயோய் போற்றி 230 வடுகூர் அடிகள்! மாணடி போற்றி! திருமாணி குழிவளர் தேவே போற்றி பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி முண்டீச் சரத்து முதல்வா போற்றி புறவார் பனங்காட் டுரா போற்றி 235