பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவணக்கம் திருஆ மாத்துார்த் தேவே போற்றி *அண்ணா மலைஎம் அண்ணா போற்றி *ஏகம் பத்துஉறை எந்தாய் போற்றி கச்சிமேல் தளிஉறை கடலே போற்றி ஒண காந்தன் தளியாய் போற்றி 340 கச்சி,அ நேகதங் காவதா போற்றி கச்சி,நெறிக் காரைக் காடா போற்றி குரங்கணில் முட்டம் குலவினாய் போற்றி மாகறல் வாழும் மருந்தே போற்றி ஒத்துனர் மேவிய ஒளியே போற்றி 345 வன்பார்த்தான் பனங்காட்டு ஊரா போற்றி திருவல்லம் மேவிய திவணா போற்றி மாற்பேறு ஆள்உமை மணாளா போற்றி திருஊ றல்வளர் தேவே போற்றி இலம்பையங் கோட்டுர் ஈசா போற்றி 356 விற்கோ லத்துஉறை வீரா போற்றி ஆலங் காட்டுஎம் அடிகள் போற்றி பாதுர் அமர்ந்த பசுபதி போற்றி வெண்பாக் கத்துஉறை விமலா போற்றி கள்ளில் மேய கனியே போற்றி 尋55 காளத்தி நாததின் கழலிணை போற்றி ஒற்றி யூர்உடை ஒருவ போற்றி வலிதா யம்உறை வள்ளால் போற்றி வடதிரு முல்லை வாயிலாய் போற்றி வேற்காட்டு வேத வித்தகா போற்றி 260 மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி வான்மியூர் அமர்ந்த வாழ்வே போற்றி கக்துர் ஆலக் கோயிலாய் போற்றி இடைச்சுரம் இருந்த எழில்வண போற்றி *திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி 265