பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 திருத்தலப்பயணம் அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி வக்கரை அமர்ந்த வரதா போற்றி அரசிலி நாதா ஐயா போற்றி இரும்பைமா காளத்து இறைவா போற்றி கோலக் கோகர்னக் கொழுந்தே போற்றி 270 திருப்பருப் பதத்துத் தேவே போற்றி இந்திர நீல மலையாய் போற்றி அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி கேதா ரக்கிரிக் கிழவோய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 375 காரைக்குடி, சிவநேசர் திருக்கூட்டத்தார் அனுமதியுடன் வெளியிடப் பெற்றது.

  • இவை திருவாசக வரிகள்