பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 இருத்தலப்பயணம் கண்ணங் குடிதில் காகுத்த போற்றி கண்ண மங்கைசேர் கண்ணா போற்றி கவித்தலம் கிடந்த கார்வணா போற்றி வெள்ளியங் குடிவாழ் வில்லா போற்றி மணிமாடக் கோயில் மன்னா போற்றி 3{} வைகுந்த விண்ணகர் வாழ்வே போற்றி அரிமேய விண்ணகர் ஐயா போற்றி வண்புரு டோத்தம மருந்தே போற்றி செம்பொன்செய் கோயில் தேசிக போற்றி திருத்தெற்றி அம்பலச் சேவக போற்றி .35 திருத்தேவ னார்தொகைத் தெய்வமே போற்றி திருமணிக் கூடச் சிதர போற்றி காவளம் பாடிக் கருமுகில் போற்றி திருவெள் ளக்குளத் தேவே போற்றி பார்த்தன் பள்ளிவாழ் பண்ணவ போற்றி 40 மால்இருஞ் சோலைமால் அழகா போற்றி கோட்டியூர் மாதவக் கோவே போற்றி மெய்யம் அமர்ந்த மெய்யனே போற்றி திருப்புல் லாணிச் செகநாத போற்றி தண்காலுர்த் தாமோ தரனே போற்றி 45 மோகூர்க் காள மேகமே போற்றி *கூடல் இலங்கு குருமணி போற்றி வில்லிபுத் துர்உறை விமலா போற்றி குருகூர் ஆளும் கொற்றவ போற்றி தொலைவில்லி மங்கலத் துரயோய் போற்றி 50 புளிங்குடிக் கிடந்த புண்ணியா போற்றி திருப்பே ரைக்குழைச் செவியாய் போற்றி திருவை குந்தம்நில் திருமால் போற்றி வரகுண மங்கை மணாளா போற்றி குளந்தை மாயக் கூத்தா போற்றி 55 திருவாசகவரி