பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 திருத்தலப்பயணம் பவளவண்ணப் பதும நாபா போற்றி பரமேச் சுரவிண் பரமா போற்றி புட்குழி இருந்த புனிதா போற்றி நின்றவூர்த் திருவை நீங்காய் போற்றி எவ்வுள் வீர இராகவ போற்றி 90 நீர்மலை நின்ற நீர்வணா போற்றி இடஎந்தை இருடி கேசா போற்றி கடல்மல்லைக் கிடந்த கடல்வனா போற்றி அல்லிக் கேணி,நில அச்சுத போற்றி கடிகை மலைவாழ் கரும்பே போற்றி 35 திருவேங் கடத்திரு மார்பா போற்றி சிங்கவேள் குன்றச் சிங்கமே போற்றி அயோத்தியை ஆண்ட அறிவே போற்றி நைமிசா ரணிய நம்பா போற்றி சாளக் கிராமத் தவமே போற்றி HO0 வதரியாச் சிரம மாமுகில் போற்றி தேவப்பிர யாகைத் தேவனே போற்றி பிரிதிக் கேசவப் பெருமான் போற்றி துவாரகை ஆண்டபைந் துளவோய் போற்றி வடமது ரைப்பதி மைந்தா போற்றி IG5 கோகுலக் கண்ணநின் குரைகழல் போற்றி பாற்கடல் கிடந்த பரஞ்சுடர் போற்றி பரம பதம்அருள் பரம்பொருள் போற்றி 108