பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 33 12. கிழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரணியேசுரர் கோயில்) ஆரணியசுந்தரேசுரர்-அகிலாண்டநாயகி. சம்பந்தர் : 1. வழிபட்ட நாள் : 31-1-57; 16-10-65. திருவெண்காட்டினின்றும் மேற்கே 1 மைல். மேற்கு நோக்கிய சன்னிதி. சம்பந்தர் தோலுடை யான்வண்ணப் போர்வையினான். சுண்ணவெண் ணிறு துதைந்திலங்கு, நூலுடை யான் இமை யோர்பெருமான் துண்ணறி வால்வழி பாடுசெய்யும் காலுடை யான்கரி தாயகண்டன்: காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி, மேலுடை யான் இமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினனே. 13. திருக்குருகாவூர் (திருக்கடாவூர்) வெள்ளிடையீசுரர்-காவியங்கண்ணியம்மை. சம்பந்தர் : சுந்தரர் : 1 வழிபட்ட நாள்: 24-12-56, 15-10-65. சிர்காழிக்குக் கிழக்கு 4 மைல், சிர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயிலுக்குப் போகும் வழியில் மூன்றாவது மைலில் தெற்கே திரும்பி மைல் செல்ல வேண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் உண்ணச் சோறும், பருக நீரும் ஈந்தருளிய #Got Ủ.