பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 3% அப்பர் கலைஞானம் கல்லாமே கற்பித் தானை, கடுநரக சாராமே காப்பான் தன்னை, பலவாய வேடங்கள் தானே ஆகி. பணிவார்கட்கு அங்கங்கே பற்றா னானை. சிலையால் புரம்எரித்த தியா உயை, திருப்புன்கூர் மேவிய சிவலோ கன்னை. நிலையார் மணிமாட நீடு ரானை நீதனேன் என்னேதான் நினையா வாறே. சுந்தரர் குற்றம் ஒன்றுஅடி யார் இலர் ஆனால் கூடு மாறு தனைக்கொடுப் பானை, கற்ற கல்வியி லும்இனி யானை, காணப் பேணும்.அ வர்க்குஎளி யானை. முற்ற அஞ்சும் துறந்திருப் பானை, மூவ ரின்முத லாயவன் தன்னை. சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே? 22. அன்னியூர் (பொன்னுர்) ஆபத்சகாயநாதர்-பெரியநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : ! வழிபட்டநாள்: 9-8-57; 20-10-65. திரு நீடுருக்கு மேற்கே 3 கல் அளவு. சம்பந்தர் நீதி பேணுவீர். ஆதி அன்னியூர்ச் சோதி நாமமே. ஓதி உய்ம்மினே.