பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 35 சுந்தரர் கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் இடர்திர்க்கும் கருப்ப றியலு:ார்க் குலைமலிந்த கோன்தெங்கு மட்டுஒழுகும் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில், இலைமலிந்த மழுவானை, மனத்தினால் அன்புசெய்து இன்பம் எய்தி. மலைமலிந்த தோள் ஊரன் வனப்பகைஅப் -பன்உரைத்த வண்த மிழ்களே. 28. குரக்குக்கா காந்தளேசுரர்-கொந்தளநாயகி A அப்பர்: ! வழிபட்டநாள் : 3-9-57; 29-10.65 கருப்பறியலுனருக்கு வடக்கே கல். இது அனுமன் வழிபட்ட தலம் என்ப. அப்பர் ஆல நீழல் அமர்ந்த அழகனார் கால னைஉதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப் பால ருக்குஅருள் செய்வர் பரிவொடே 29. திருவாளொளிப் புத்துனர் மாணிக்கவண்ணர்-வண்டார்பூங்குழலி சம்பந்தர் : 2: சுந்தரர் : 1. வழிபட்ட நாள் : 30-1-57; 15-10-65. திருப்புன்கூரினின்றும் மேற்கே 3 மைல். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் பாடியுள்ளார்.