பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 திருத்தலப்பயணம் சம்பந்தர் எண்ணில் ஈரமும் உடையார். எத்தனை யோஇவர் அறங்கள் கண்ணும் ஆயிரக்க.டையார். கையும்ஒர் ஆயிரம் உடையார், பெண்ணும் ஆயிரம்உடையார். பெருமைஓர் ஆயிரம் உடையார் ஆயிரம்உடையார் வாழ்கொளிப் புத்தூர் உளாரே, భః:":": சுந்தரர் வெந்த நீறுமெய் பூசவல் லானை. வேத மால்வரிடை ஏறவல் லானை. அத்தம் ஆதிஅறி. தற்குஅரி யானை, ஆறு அலைத் தசடையானை அம்மானை. சிந்தை என்தடு மாற்றறுப் பானை. தேவ தேவன்என் சொல்முனியாதே வந்து என்.உள் ளம்புகும் வாழ்கொளிப் புத்துார் மாணிக்கத் தை.மறந்து என்நினைக் கேனே. 30. மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) நீலகண்டேசுரர்-அமிர்தகரவல்லி சுந்தரர் : 1. வழிபட்ட நாள் : 30-1-57; 15-10-65. குறுக்கைக்கு வடக்கே 4 மைல் வைத்திசுவரன் கோயில் இரயில்நிலையத்தில் இருந்து மேற்கே 8 மைல், பந்தனை நல்லுனருக்குக் கிழக்கே 6 மைல். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் தலபுராணம் பெற்றது.