பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருத்தலப்பயணம் கணிவாசகர் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும். 47. திருவிசயமங்கை விசயநாதர்-மங்கைநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 1-2-57; 16-1-66, திருப்புறம்பயத்துக்கு மேற்கு 2% கல் அளவு. சம்பந்தர் கிதமுன் இசைதரக் கிளரும் வீணையர் பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர் கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசய மங்கையே. அப்பர் வந்து கேண்மின் மயல்திர் மனிதர்காள்! வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்தினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உயக்கொளும் காண்மினே. 48. திருவைகாவூர் வில்வவனேசுரர்-வளைக்கைநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 1-2-57, 18-1-66. விசயமங்கைக்கு மேற்கே 1% மைல், கும்பகோணத்தி னின்றும் கொட்டையூர், இன்னம்பர். புறம்பயம், விசய