பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 55 52. திருநெய்த்தானம் நெய்யாடியப்பர்-பாலாம்பிகை சம்பந்தர் : 1. அப்பர் : 5. வழிபட்டநான் : 18-12-56, 2-1-கே. திருவையாற்றுக்கு மேற்கு 1 கல். சம்பந்தர் பறையும்பழி பாவம்படு துயரம்பல திரும் பின்றையும்புனல் அரவும்படு சடைஎம்பெரு மானுர் அன்றயும்புனல் வருகாவிரி அலைசோவட கரைமேல் நிறையும்புன்ை மடவார்பயில் நெய்த்தானம் எனிர்ே. அப்பர் தந்தைதாய் இல்லாதாய் நீயே என்றும், தலையார் கயிலாயன் நீயே என்றும், எந்தாய்.எம் பிரான்.ஆனாய் நீயே என்றும். ஏகம்பத்து என்ஈசன் நீயே என்றும். முந்திய முக்கணாய் நீய்ே என்றும். மூவலுசர் ம்ேவினாய் நீயே என்றும். சிந்தையாய் தேனூராய் நீயே என்றும். நின்றநெய்த் தானா'என் நெஞ்சு ளாயே. 53. பெரும்புலியூர் வியாக்கிரபுரீசர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 18-12-56, 2-1-66, திருவையாற்றுக்கு மேற்கே 2% கல். நெய்தானத்தில் இருந்து 1% கல். புலிக்கால் முனிவர் வழிபட்ட தலம்.