பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} திருத்தலப்பயணம் சம்பந்தர் கோங்கு. செண்பகம், குருந்தொடு பாதரி குரவிடை மலர் உந்தி, ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைப் பாங்கி னால்இடும் துTபமும், திபமும், பாட்டுஅவ மலர்சேர்த்தித் தாங்கு வார்.அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே. 59. திருப்பாற்றுறை மூலநாதேசர்-மேகலாம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 14-11-56, 11-1-66, திருவானைக்காவிலிருந்து கிழக்கே 5 கல். அணைக்கரைச் சாலையில் செல்லவேண்டும். கொள்ளிடத்துக்கும் காவிரிக்கும் இடையில் இக்கோயில் இருக்கிறது. சம்பந்தர் நல்லாரும்அவர் தியர் எனப்படும் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்தலைச் செல்வர்எம் பாற்றுறை எல்லா ரும்தொழும் ஈசரே. . 60. திருவானைக்கா (ஜம்புகேசுரம்) ஆனைக்கா அண்ணல்-அகிலாண்டநாயகி சம்பந்தர் : 3 அப்பர் : 3: சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 4-1-56, 7-1-66. பூரீரங்கம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே % மைல்.