பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருப்பாவை விளக்கம்

“நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற

அம்மனாய்’

என்ற விளியில் இத்துணைப் பொருள்களும் நிறைந்திருக் கின்றன. கதவைத் தான் திறக்கவில்லை. மறுமொழியாவது சொல்லக் கூடாதா? கதவையும் திறக்காமல் மறுமொழியும் தராமல் இருந்தால் என்ன பொருள்? ஆழ்ந்து உறங்குவதாக இதனை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமா? நறுமணம் கமழும் துளசியை முடியாகக் கொண்ட நாராயணன் நமக்குப் பறை தருவான். அவன் ஒருகால் இராமாவதாரத்தில் கும்பகர்ணனைப் போரில் வீழ்த்தினான். அந்தக் கும்ப கர்ணன் போரிலே தோற்று அவனுக்கே சிறப்பாக உரித்தான து.ாக்கத்தை உனக்குத் தந்து விட்டானா? என்று கேட்கிறார்கள். எள்ளல் குறிப்போடு இந்தப் பெண்கள் பேசும் பேச்சில் நகை இழையோடுகிறது.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

தந்தானோ? ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே! தோற்றமாய் வந்து திறவேலோர் ரெம்பாவாய்!

மேலும் ஆழ்வார்களில் சிறந்தவரான நம்மாழ்வார்,

கற்பார் இராமபிரானை யன்றி

மற்றும் கற்பரோ?

என்று இராமாவதாரத்தின் சிறப்பை உணர்த்துவார். உள்ளிருந்து உறங்கும் பெண் கிருஷ்ணபக்தை ஆன காரணத்தால் தோற்றவர் பொருளை வென்றவர் கைப்பற்றிக் கொள்ளும் மரபு பற்றி இவளும் தோற்ற கும்பகர்ணனிட மிருந்து பெருந்துயிலைப் பெற்றுக் கொண்டாளோ என்று பேசுகிறார்கள்.