பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8()

திருப்பாவை விளக்கம்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்

பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!

ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ

ரெம்பாவாய். (21)