பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 99

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் தாம்கடவா வண்ணமே நல்கு.

திருப்பாவையை நற்பாமாலை என்று தெளிவாகக் கூறுகிறது முதற்பாட்டு.

நாச்சியார் திருமொழி அடுத்த தொகுப்பு: அதன் உள்ளடக்கம் வேங்கடவனுக்கு என்னை விதிப்பாய்' என்று கூறும் செய்தி எனத் தெளிவாகக் கூறுகின்றது.

2. ரோடுவதற்கு மகளிரை எழுப்புதல்

கூறப்படுகிறது.

1. நீராடப் போதுவீர் போதுமினோ'-1 1. பிள்ளாய் எழுந்திராப்'-6 3 நாயகப் பெண் பிள்ளாய்...

திறவேலோர் எம்பாவாய்' -7 4. பாவாய் எழுந்திராய் ' '-8 5. ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ '-9 6. தோற்றமாய் வந்து திற-10 7. எற்றுக்கு உறங்கும் பொருள்' -(11)

8. இனித்தான் எழுந்திராய் ஈதென்ன

பேருறக்கம் -12 9. பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் '

—(13) 10. நங்காய் எழுந்திராய்' -(14)

11. சில்லன்றழையேன்மின் நன்கைமீர் போதர் .

கின்றேன்" -(15)