பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 101

12.

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

21.

22.

" மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்

திறவாய்' '-12

  • புள்ளின் வாய்கிண்டானைப் பொல்லா அரக் கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி'-13

“ ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்; பங்க யக்கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய், -14

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்ற ழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்

பாவாய் '-15

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந் தான்; -16

அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்த கோபாலா எழுந்திராய்; உலகளந்த உம்பர் கோமானே

உறங்காது எழுந்திராய்.-17

" உன் மைத்துனன் பேர் பாட '-18

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!' -19

'அமரர்க்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! -20

' பெரும் பசுக்கள் ஆற்றல் படைத்தான் மகனே! அறிவுறாய்! -21

அங்கண் இரண்டும் எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழித்தேலோ ரெம்பா

வாய். -22