பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திரியும் உண்மை ஞானிகளும், மெளன விரதியரும் சேர முடியாதபடி மிகுந்த இரகசியமானதும், உயிர்க் காற்றை ஒடுக்கிப் புரியும் யோகத்தில், சேர்ந்த விந்து நாதங்களால் சொல்ல ஒணாததும், சேர முடியாததும், நினைக்க முடியாததும் ஆன, அருளோடு கூடிய இடமான, மனம் லயப்படுவதாகிய சமாதியை, எழுந்தருளிவந்து அடியேற்கு அளிப்பாயாக.

தரையின் எதுகை நோக்கி றகரம் வலிக்கப்பெற்றது. மானிடர் ஈண்டு ஆண்பாலைக் காட்டி நின்றது. ஏனெனின், பெண்கல் மடலேறல் இன்மையின், மடல் என்பது களவின் வழியொழிகிப் பாங்கி மதியுடம்படுத்துத் தன்கருத்து அவட்கறிவித்த பின்பு தழையும் கண்ணியுங் கொண்டு நின்ற தலைமகன் அவளான் முடிப்ப வெண்ணிய கருமம் முடியாமையுணர்ந்து இனி மடலூர்ந்தேனும் இவளை எய்துவன் என்னும் துறைக் கூற்றாம். அது காமம் கை மிக்க வழி நிகழ்வது இத்துறைச் செயலை வந்த செய்தலென்பர் நக்கீரனார். இதனை, மாவென உது மூங் பூவெனக் - குவிதுகி துருக்குங் கண்ண'குர் குதி./ மறுகி னக்கவும் பழி./ 4து மாத காங் காதுக்கொணினே" 'கங்சிசனே கேன்ன மின்ன%ன் கண்ணின் வகைது விகின அேதன்ன மீனத் தணிவிடன் ரென்புகழு /ன் கருத்து பெருக்கு மனத்தேணி கதிதப் பாய்ச்சின மரவென வேறுவர ச% உணடையே’ என்னும் திருக்கோவையார் செய்யுளானும்,

கார முழுது வருத்தினக் கோ மடன் திகை வி” என்னும் திருக்குறளானும் அறியலாம்.