பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念

த. கோவேந்தன், டி லிட்

{్మ 137

பழமுதிர்சோலை

27. தனதன தான்தான் தனதன தான்தான்

தனதன தான்தான் தனதான் இலவிதழ் கோதிநீதி மதகலை யாரவார

இளநகை ஆட ஆடி மிகவாதுற்று எதிர்பொரு கோரபார மிருகமத கோலகால

இணைமுலை மார்பிலேற மதராசன் கலவியி லோடுநீடு வெகுவித தாகபோக

கரணப்ர தாபபாப - மடமாதர் கலவியின் மூழ்கியாழும் இழிதொழி லேனுமீது

கருதிய ஞானபோத மடைவோனோ,

கொலைபுரி காளிசூலி பயிரவி நீலி மோடி

குலிசகு டாரிஆயி - மகமாயி குமரிவ ராகியோகி பகவதி ஆதிசோதி

குணவதி யாலஆணி அபிராமி

பலிகொள்க பாலியோக பரமகல் யாணிலோல

பதிவ்ரதை வேதஞானி புதல்வோனே! படையொடு சூரன்மாள முடுகிற சூரதீர

பழமுதிர் சோலைமேவு பெருமாளே!

மகிடாசூரனைச் சங்கரித்த காளியும். முத்தலைச் சூலத்தை உடையவளும், பைரவி என்னும் திருநாமத்தை உடையவளும் நீல நிற முடையவளும், துர்க்கையும் வச்சிராயுத்தையும் கோடாரியையும் உடையவளும், அண்டம் கோடி அண்டங்களுக்கும் தாயாய் இருப்பவளும், இளமைத்