பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் * 74ア

2ாயொடு தேன்.கத் துர்ரே பண%மாழி வர2ேது/% நீ”

என்று அருளிச் செய்தார்.

காமச் சுரங் கொண்டார்க்கு வேனிற் காலத்துச் சீதளமாக இருத்தலினாலும் சந்தனம், முத்து மாலை, மலர் மாலைகளால் சீதளம் பெற்றதனமாதலாலும், சீதள தனங்கள் என்றார்.

தேடிய தனங்களைக் கடவுளுக்கும் அவர் அடியார்களுக்கும் செலவு செய்யும் அறவழி விட்டுப் பெரும் பீழைதரும் மாதர்க்குத் தந்து வம்பாக இழத்தலினால், தேடிய தனங்கள் பாழ்படமுயன்று என்றார்.

பட்டினத்தடிகளும்,

2தனதொரு கன%,னெனரேக கங்கைங்கண்டுர ருண்ருதினன்டு உழிைகொண்டு கழிந்ெது

Aப்/ேகவர் /ே7வது கண்டு - மனதுபெறா வறுகோ, மங்க செங்கல சத்திகன் கொங்கை மருவ மங்கி மதுண்டு

துேமாமுதன் சேரவழங்கி - இருமுதலாகி முதுபொருண குத்ததனங்களும் உங்ழ்ைந்து தனகசூத்த விதணிதென்று க/2/னேகமூர் துே து - ”

எனக் கூறியருளினர்.

நோய்த் துன்பத்தும், வறுமைத் துன்பத்தும். நரகத் துன்பத்தும், பிறவித் துன்பத்தும் மாதராசை வீழ்த்திடுமாதலின் சேர்கதி இன்றி உழ்வேனோ என்றார். இதனை,

கனகு வட்டைக்கும் கொண்டுல ாேக்கும் திர பூட்டுச் திரைத்தம் - விடுவிக்குச்