பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

173



அழகிய சிலம்பணிந்த என்பது பொருள். சிந்துர - சிந்துரப் பொட்டணிந்தவன், இனி, சிந்துரம்-யானை.தேவயானையை மணந்து கொண்டவனே என்னும் ஆம். -

சிவம் மங்களகரமானது. அழிவில்லாதது எனும் பொருளது. மிகாவரு மிகக் கொடுமை தரும்படி வந்த என்பது பொருள். சிவபெருமான் நஞ்சை உண்ணாவிடில் தேவரெலாம் முன்னரே மாண்டிருப்பர் செத்த இடத்திற் புல்லும் முளைத்துப் போய் இருக்கும். இதனாலன்றோ,

ணே மாகிக் குறைகடன்வாப் அன்தெழுந்த ஆகா முன்ட னவன்சதுரத அேன்னே ஆகா முன்துவனே என்றடன்மாவி உள்ளிட்ட மேல7 தேவரென் விடுவங்கரன் சாதுrே” என்ற மணிவாசகர் வாக்காலும் அறியலாம். செந்தில் திருச்செந்தூர் இதற்குத் திருச்சீரலைவாய் என்றும் பெயர்.

"தேவர்களைக் காத்தற் பொருட்டு ஆல முண்டவர் பாலா! வாரி கடைந்து அமுது தந்து தேவர்களுக்கு அருள் செய்த திருமால் மருகா திருச்செந்தூர்ப் பெருமானே வஞ்சக வஞசியர் மயக்கில் விழாதபடி அறிவினர் கருதும் சீதள பங்கயமென் கழல் தா" என்கின்றார்.

1றவி ருெங்கடல் நீந்துவர் நீந்தார்

என்றார் குறளிலும்.

12