பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் る Z5

திருஅருணை

35.தனனா தனனத் தனனா தன்னத்

தனனா தனனத் - தனதான் அருமா மதனைப் பொருவாள் கயல்குத்து

அயிலார் நயனக் - கொடியார்த

அழகார் தனநற் புழுகார் சயிலத்து

அணையா வலிகெட்டு உடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ புணர்வற்று -

இளையா வளமுக் - குயிர்சோர எரிவாய் நரகில் புகாத படிக்கு

இருபா தமெனக் கருள்வாயே! ஒருமால் வர்ையைச் சிறுதுள் படவிட்டு

உரமோடு எறிபொன் - கதர்வேலா! உறைமான் அடவிக் குறமா மகளுக்கு

உருகா இருபொற் ; : . Lយត្រ திருமால் கமலப் பிரமா விழியில்

தெரியா வரனுக்கு அரியோனே!

- செழுநீர் வயல்கற் றருணா புரியில் -

திருவி தியினில் பெருமாளே!

ஒப்பற்ற மிகப் பெரிய கிரெளஞ்ச வெற்பை அணுவணுவான துகளாகும்படி எண்ணி விட்டெறிந்த அழகிய ஒளிசெய்யும் வேலாயுதத்தை உடையவனே மான்கள் வசிக்கும் குறிஞ்சிக் காட்டில் உள்ள குறவருடைய சிறந்த பெண்ணாகிய வள்ளிநாயகியாருக்கு காதலினால் உருகுகின்ற பெரிய அழகிய