பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திட்டப்பெற்ற கண்களுடையவர்களாகி, அமிழ்தத்தை நிகர்த்த இனிய இதழுறலை பெற்றிருப்பவர்களும் வேறுபாடு உண்டாகும்படி பேசும் பொய்யையும் தந்திரத்தையும் உடையவர்களாய் நூற்கப்பட்ட தேய்ந்த நூலை ஒத்த சிறியதாய் இடையானது துன்பப்பட வாட்டமாகப் பரிமளத்தைச் செய்கின்ற, பச்சைக் கர்ப்பூரமும் கஸ்துரியும் அகிலும் சந்தனமும் திமிர்ந்த, பெரிய ஆபரணமாகிய முத்துமால்ையையும். இரவிக்கையையும் அணிந்த பெண்களுடைய முலைகளின்மேல், மிக்க விருப்பத்தைக் கொண்ட அடியேனை என்பாவம் நீங்க, முருகக் கடவுளே! உம்முடைய சத்திய வாக்கினால் மெய்ஞ்ஞானத்தை அடைந்து, இனிமேலாயினும் உன்னைத் துதித்து வணங்க, அருள் செய்வாயாக. - - கண் நமன் விடு தூது போன்றது எனக் கூறினார். நோக்கால் உயிர் பறிப்பவர் ஆதலின், இதனை,

2ண்டத%ன் கர்ரென் புதனை இன ரதிதேன் .ெண்டகைான் ரோக் கட்டு” என்றும் -

'கந்தரே கண்ணே கினையோ டவரன் ரேக்கAர் மூன்று முடைத்து" என்றும் கூறிய குறள்களோடும் ஒப்பிடுக.

கைப்பொருளுடையவர் மேற்றளார் - பொருள் உள்ளவர்களிடத்தே அவர் பொருளைப் பறிக்கும் முயற்சி உடையவர் என்பது பொருள். -

தான்ன் என்பரன் கடன்பட வாழ்பவன்"

எனவும்,

தாண்மை இல்லாதரன் வேணண்மை டிேகை வாணன்மை பேரவக் கெதிர்”